என் தோழியின் திருமணநாள் வாழ்த்தலாம் வாங்க

இன்று (15.11.10) என் உயிர் தோழி ஹேமாவின் திருமணநாள்.நாம் அனைவரும் ஹேமா-ஹரிபாபு தம்பதிகளை வாழ்த்தலாம் வாங்க

அன்பு ஹேமா-ஹரி உங்களுக்கு எனது மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.நீங்கள் வாழ்வில் ஆயுள் ஆரோக்யத்துடனும் சகல செளபாக்கியத்துடனும் ஒற்றுமையுடனும், பல செல்வங்களை பெற்று வளமுடன் பல்லாண்டுகாலம் வாழ இறைவனை வேண்டுகிறோம்.
இப்படிக்கு உங்கள் அன்பான
சுந்தரி அர்ஜுன்

என் அன்பான அருசுவை குடும்பம் உங்களை வாழ்த்த வரும்

வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் பெற்று, ஒருவரை ஒருவர் மனமார புரிந்து, வாழ்வில் மென்மேலும் எல்லா வளங்களையும் பெற மனமார இறைவனை வேண்டுகிறேன்.....
இன்றுபோல் பல்லாண்டு வாழ அறுசுவை குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உங்கள் உயிர் தோழியின் குடும்பம் இன்று போல் என்றும் வளமுடனும் நலமுடனும் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :)

சுந்தரி

உங்கள் ஆருயிர் தோழிக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

உங்கள் உயிர்தோழி அவர்கள் அவர்களது குடும்பத்துடன் நீண்ட ஆயுள் கொண்டு ஆரோக்கியமாகவும் , சந்தோஷமாகவும், ஒற்றுமையுடனும் வாழ என் அன்பான வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஸ்ரீ

உங்கள் தோழிக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்

ஹசீன்

உங்கள் அன்பு தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டுகிறேன்...

என் தோழியின் திருமணநாளுக்கு வாழ்த்திய சுகந்தி,சாந்தினி,மஞ்சுளா,ஸ்ரீமதி,லூலூ,தீபா அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.ஹேமா திருத்தணியில் இருக்கிறாள்.உங்கள் வாழ்த்துக்களை அவளுக்கு தொலைப்பேசியின் மூலம் தெரியபடுத்திவிட்டேன்.உங்கள் வாழ்த்துக்களை பார்க்க நெட் செண்டர் போகப்போவதாக சொன்னாள்.அருசுவை தோழிகளுக்கு நன்றியை தெரிவிக்க சொன்னாள்.

சுந்தரி
ஹேமாவுக்கும் ஹரிக்கும் என் மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்களை சொல்லிடுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்கள் தோழிக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹேமா..........திருமண தின நல் வாழ்த்து.
என்றென்றும் சந்தோஷம் பொங்க,
என் அன்பான வாழ்த்துக்கள் உங்களுக்கு.
நட்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

மேலும் சில பதிவுகள்