நாதஸ்வரம் சீரியல் பார்பீர்களா

நாதஸ்வரம் சீரியல் பார்பீர்களா,தோழிகளே!கோபி யார கல்யானம் பாண்னினா நல்லா இருக்கும்? மகாவையா,மலரயா?உங்க கருதுக்களை சொல்லுங்க

இதுல என்னங்க சந்தேகம் கோபி மலரை திருமணம் செய்தால்தான் நல்லா இருக்கும். ஆனால் மகா காதல்ன்ற பேர்ல ரொம்ப அராஜகம் பண்ணுது

மலர் தான் கோபிக்கு உங்களுக்கு மஹா வா?மலரா?

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

மலர் தாங்க கோபிக்கு,இந்த வாரம் serial பார்த்தீர்கலா?எங்க ஊர காட்டுராங்க.ரொம்ப சந்தோசமா இருக்கு

மலர் தான் கோபிக்குன ஊர் சூப்பர் அதுல பான்டி பிகாக் மதர் நு சொன்னது நல்லாருந்ததுப்பா

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

என் பையனுக்கு பாண்டி நடக்கும் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும் விழுந்து விழுந்து சிரிப்பான் .அதற்காகவே இந்த சீரியல் பார்க்க ஆரம்பித்து இப்போ நாங்க ரொம்பவே ஒன்றி போய் விட்டோம்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் எல்லாரும் நல்லாருக்கீங்களா? ரொம்ப நாள் ஆச்சு அறுசுவைக்கு வந்து இன்னிக்கு ஒரு நாள் சிஸ்டம் கிடைச்சுருக்கு...

நாதஸ்வரம் சீரியல் தினமும் பாக்க முடியாது எப்பவாது பார்ப்பேன். ஓரளவுக்கு புரியும்... மகாவை கல்யாணம் பன்னினா தானே கதை வரும் சோ அப்படிதான் நடக்கும்னு நினைக்கறேன். நான் பாத்த எபிசோட்லயே எனக்கு செம சிரிப்பு வந்தது, கைய பிடிச்சு இழுத்ததா மாட்டி விடுவாளே மலர் அதுதான் செம காமெடி அது...

எங்க வீட்ல அந்த டைம்ல ஏசியாநெட் ஓடிட்டுருக்கும். பாரிஜாதம்னு ஒரு சீரியல் யப்பா சாமி சரியான அருவை. அம்மா பாப்பாங்க. நாதஸ்வரம் கொஞ்சநாள் நான் நெட்ல பாத்துட்டுருந்தேன் பட் அதுல பாக்கறது சிரமமா இருந்துச்சு அதான் இப்ப பாக்கரதில்லை.

கொஞ்ச நாள்க்கு முன்னாடி நாதஸ்வரம் எங்க வீட்டுக்கிட்ட ஷூட்டிங்க் எடுத்தாங்க எந்த சீன்னு தெரியலை. அக்ரகாரத்து வீட்ல எடுத்தாங்க. வந்தா சொல்லுங்க. கோவில் கிட்ட கூட எடுத்தாங்க. வந்தா சொல்லுங்க ஓகே... ஹாஹாஹா

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

//கைய பிடிச்சு இழுத்ததா மாட்டி விடுவாளே மலர் அதுதான் செம காமெடி அது//லதாவிணீ அது மலர் இல்ல மகா.okva

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நல்லாருக்கீங்களா? ஆமாங்க அஸ்வதா தப்பா சொல்லிட்டேன். அப்ப கோபி மலரை கல்யாணம் பன்னினா தான் நல்லாருக்கும். இப்ப ஓகேங்களா?

மீண்டும் பேசலாம்.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நம்ம ஆசை எல்லாம் வீனா போச்சுங்க,மலர்க்கு வேர ஒருத்தரோட கல்யானம் ஆயிடுச்சு,எனக்கு சீரியல் பார்க்கவே பிடிக்கல,love பன்னுர 2 பேரு ஒன்னு சேர்ந்தால் தானே நல்லா இருக்கும்,

akka Gopikkum Malarukkum Thirumanam ana Keekku Irukkathu

மேலும் சில பதிவுகள்