7 வாரம்-எவ்வாறு படுக்க வேண்டும்

வணக்கம்,

நான் 7 வாரம் கற்பகமாக உள்ளேன். இது என்னோட முதல் குழந்தை. ஸ்கான் செய்து பார்த்ததில் எல்லாம் சரியாக உள்ளது. நான் தர்பொதிய நிலையில் எவ்வாறு படுக்க வேண்டும். பக்க வாடீல் தான் படுக்க வேண்டுமா? நேராக (மல்லார்ந்து) படுக்கலாமா?

hai frnd...

congrats....neega left side paduga epovum...apo blood circulation baby ky nalla pogum nu solvanga..nega ipo iruthu left side paduka palagikoga....all the best.....

Hope is necessary in every condition:)

Lying on your left side improves blood circulation and relieves the pressure so that you will not feel breathless. But you can also lie on your back till the end of first trimester, no harm for the baby. But from the second trimester it's preferable that you lie on your sides, right or left, whichever is comfortable for you.

Haai,

enakkum 7vathu vaaram thaan, left pakkam thaan padukkanum. orukkalichchu thaan padukkanum,appothaan unga vaiththula irukka karu, kuzanthaiyaa maaRa vasathiyaa irukkum... sariyaa.....

ஏன் யாரும் தமிழில் பதிவு போடாமா எனக்கு தெரியாத மொழில போட்டுருக்கீங்க?

முதலில் என் வாழ்த்துக்கள்
7 மாசமா? கண்டிப்பா மல்லாந்து படிக்கவே கூடாது.
இடப்புறமாகவோ வலப்புறமாகவோ ஒருபக்கமாக(ஒருசாச்சு) படுக்கணும்

அடுத்தப்பக்கம் திரும்பும் போது கூட முதலில் எழுந்து சிறிது நேரம் ஆனதும் (1 நிமிஷம்) அடுத்தபக்கம் படுக்கலாம். ஏன்னா அதுவரை குழந்தை நாம் எப்படி இருந்தோமோ அதே நிலையில் இருக்கும். சிறுது நேரம் நேர் நிலைக்கு வரும் போது அதற்கேற்றார் போல் குழந்தையும் தன் நிலையை மாற்றி வசதிக்கு ஏற்ப படுக்கும்!

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

http://www.google.com/transliterate/

இதுவும் கடந்து போகும் !

ஆமினா, அவங்க சொன்னது 7 மாசம் இல்லைப்பா. 7 வாரம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்