அன்பு தோழிகளே எனக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது .இன்னும் குழந்தை இல்லை .என் மனைவிக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது.அதற்கு என்ன மாத்ரி உணவுகள் சாபிட்டால் கன்ட்ரோல் லில் வைக்க முடியும் . யாராவது தெரிந்தால் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் . தங்களின் பதில்களை எதிர் பார்த்து ஆவலுடன் சௌமியன்
hai
தொழிகளே எனக்கும் தைராய்டுன் பிரச்சனை இருக்கிறது இதனால் குழந்தை பிறக்காதோனு கவலையில் இருந்ததேன் நான் 100ம்க் எடுத்து வருகிறேன் உங்களின் தகவலை பார்த பிறகு தான் உயிரே வந்தது நன்றி
எனக்கு சிறிது சந்தேகம்
எனக்கு சிறிது சந்தேகம் இருக்கிறது அதற்கு pls பதில் சொல்லவும்
நான் Nuts வகைகள் சாப்பிடலாமா? pls help me. Reply pls pa