அட்மின் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க !

நாளை (18/11/2010) பிறந்த நாள் கொண்டாடும் அறுசுவைக்கு அடித்தளமிட்டவரும்,உலகில் மூலை முடுக்குகளில் இருக்கும் உறவுகளை ஒன்றிணைத்தவரும்,காரணகர்த்தாவும்,அட்மினும்,அண்ணாவுமாகிய பாபு அவர்களின் பிறந்த தினம். தோழி ரம்யா சொல்லி தான் எனக்கே தெரிந்தது. தோழிகளே அனைவரும் வந்து உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

அட்மின் அண்ணா பாபுவுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அட்மின் அவர்கள் நாளை கொண்டாட உள்ள பிறந்த நாளில் அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நாளையும் வருவோம். கேக் பார்சல் பண்ணுங்க பாபு சார்.

அன்புடன்
THAVAM

அட்மின் பாபு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அறுசுவைக்கும் இன்று தான் பிறந்தநாள் அறுசுவை இன்னும் மென்மேலும் வளர்ந்து எல்லோராலும் புகழும்படி சிறக்க வாழ்த்துக்கள். இந்த வாழ்த்தும் கூட நம்ம அட்மினையே சேரும்.

அட்மின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா

பாபு அண்ணா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

அண்ணா பிறந்த நாள் வாழ்த்துக்கள்,,,, கடவுள் ஆசிர்வாதாம் நீங்கள் செய்யும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் எப்பவும் உண்டு அண்ணா கேக் வேண்டும் கண்டிப்ப

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

Advanced happy birthday to you.by g.gomathi.

இன்று .......ஆவது பிறந்த நாள் காணும் தலைக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
ஆல் போல் அரசு போல் நீண்ட நாள் வாழ்க.

இந்த ஆண்டு நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேற வேண்டுகின்றேன்.

கல்பனா பாபு சாரின் பிறந்தநாள் நாளை இல்லை இன்று என்று நினைக்கின்றேன்.சரியாக தெரிந்தவர்கள் வந்து சொல்லட்டுக்கும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா

மேலும் சில பதிவுகள்