அரட்டை அரங்கம் 67

ஹாய் தோழீஸ்

நான் கோவை போறேன் வர ஒரு வாரம் ஆகும் அதுவரை மறக்காம இருக்க இந்த அரட்டையை தொடங்கறேன்

எல்லோரும் இங்க வாங்கப்பா

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

அப்படிப்பட்ட செல்வங்களை நான் பெற உதவியாய் இருக்கும் அறுசுவையின் அரட்டைக்கு வாங்கப்பா

எனக்கு பதில் சொல்லுங ப

ஜீவா,
software.nhm.in.இந்த வெப்சைட்ல போய் பாருங்க.download பண்ணுங்க.ஈஸியா இருக்கும்.

அன்புடன்
நித்திலா

அம்மா என்க்கு தொப்பை அதிகம இருக்கு ந லவன தைலம் தெக்கிரென் தொப்பை கமி அகும இல்லை வெரும் எதவது பன்னவ பதில் சொல்லுஙல்

இன்னைக்கு கறி ரசம் கறி வறுவல் ஆமிய்ய பார்க்கணும்னா ஃபேஸ் புக்லதான் பார்க்கமுடியும் நான் அப்படித்தான் பார்க்கிறேன் பார்த்தா கண்டிப்பாக சொல்கிறேன்
சுமி சென்னையில் இல்லாத இடங்களா கோல்டன் பீச் போகிறவழில நிறைய்ய இருக்கு நான் நமாஸ் பண்ண்னும் கிள்ம்புகிறேன் பை பை

அம்மா நீங்க வேளச்சேரியா தெரியாம்ல் போய்விட்டது,என் அண்ணன் வீடும் அங்குதான் இருந்தது. இப்போது அங்கு இல்லை.
அம்மா நீங்க எவ்வளவு நாளா சென்னையில் இருக்கிறீங்க, ஏன்னா என் குழைந்தைகளை வெளியில் கூட்டி செல்ல சில இடங்களை சொல்லவும். நான் பீச், பார்க் மட்டும்தான் கூட்டிட்டு போவேன், வேற இடம் எனக்கு தெரியாது

வாழு இல்லை வாழவிடு

என்க்கு தொப்பை அதிகம இருக்கு ந லவன தைலம் தெக்கிரென் தொப்பை கமி அகும இல்லை வெரும் எதவது பன்னவ பதில் சொல்லுஙல்

ஹாய் கோழிகளே எல்லாரும் எப்படியிருக்கீங்க? மீரா புது அரட்டைய தொடங்கிட்டு போய்ட்டாங்களா? புது வரவு ஜீவா மற்றும் அனுஷாவை அறுசுவைக்கு அன்போடு அழைக்கிறேன். ஜீவா உங்க கேள்வியை பார்த்தேன். எனக்கும் உங்களை போன்ற பிரச்சனை உள்ளது. எனக்கு ஜூலை 2008ல் பிரசவம் ஆனது. சிசேரியன் தான். அதனால் அப்போது எந்த உடற்பயிற்சியும் செய்யக்கூடாது என்று கூறிவிட்டார்கள். எனக்கு இரட்டை குழந்தைகள் என்பதால் கருப்பை பெரிதாகி உள்ளதாகவும், குறைய நாளாகும் என்றும் சொன்னார்கள். இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. நான் அதைப் பற்றிய கவலையையே விட்டுவிட்டேன். சாதாராண வீட்டு வேலைகள் மூலமாகவே வயிறு குறையும் என்று சொல்வார்கள். நான் பார்த்த பாதி பேரில் வயிறு பெரிதாகவே உள்ளது. எனக்கு இங்கே வீட்டு வேலைக்கு ஆட்கள் இருப்பதால் உடலுழைப்பு இல்லாததாலும் குறையவில்லையோ என்றே நினைக்கிறேன். உங்களுக்கு நார்மல் பிரசவம் என்றால் ஸ்கிப்பிங், அப்டாமின் பயிற்சிகளை தொடர்ந்து செய்து பாருங்கள். கவலை வேண்டாம். பீ ஹேப்பி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கும் சிசரியென் தன் ந லவன தைலம் தெகலமா தொப்பை கமிஅகும

அம்மாக்கிட்ட மறைக்கும் அளவிற்கு ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை அம்மா. ஆபீஸில் நெட் வேலை செய்யவில்லை, கடந்த இரண்டு நாட்களா மொபைலில் மட்டுமே பார்வையிடுகிறேன். வீட்டுக்கு போனா வேலை சரியா இருக்கு அதனால தான் அதிகம் வரமுடிவதில்லை. வரும் போது சமையல் பக்கம் மட்டும் தான் போக முடியுது. முன்னாடி நீங்க கூப்பிட்ட போது கூட அதனாலதான் பதிலளிக்க முடியலை அம்மா

அன்புடன்
பவித்ரா

ஹாய் கல்ப்ஸ்,
குட்டீஸ் என்ன பண்றாங்க?நல்லா ரெஸ்ட் எடுத்தீங்களா?அடுத்த பட்டிக்கு தயாராயிட்டீங்களா?

ஜீவா,பாத்திமா அம்மா சொன்ன இழையை பார்த்தீங்களா?

அன்புடன்
நித்திலா

மேலும் சில பதிவுகள்