அரட்டை அரங்கம் 67

ஹாய் தோழீஸ்

நான் கோவை போறேன் வர ஒரு வாரம் ஆகும் அதுவரை மறக்காம இருக்க இந்த அரட்டையை தொடங்கறேன்

எல்லோரும் இங்க வாங்கப்பா

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

அப்படிப்பட்ட செல்வங்களை நான் பெற உதவியாய் இருக்கும் அறுசுவையின் அரட்டைக்கு வாங்கப்பா

க்விஸ் நேரம் பத்தி சொல்லுங்கள்?

hai meera sister, iam new admission. iam also joint ur arattai?

what question friend i will help u

எல்லோரும் சாப்பிட்டீங்களா.........................

ரீனா,ரம்யாபிரபா அரட்டைல இருக்கீங்களா? ரம்யா இதே பக்கத்துல கீழே எழுத்துதவி இருக்குப்பா. அதுல இருந்து நீங்க தமிழ் டைப் பண்ணலாம். தாராளமா எங்களோட அரட்டை அடிக்கலாம். இந்நேரம் தொடங்கியிருக்க வேணாமா ? :) அறுசுவைக்கு அன்போடு அழைக்கறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் கல்ப்ஸ், ரீனா,சுமி, ஸ்ரீ,வினோ,கவி,யாழினி,ஸ்வர்ணா,ராதா மற்றும் தோழிகளுக்கு தேவியின் மாலை வணக்கம்

உன்னை போல பிறரையும் நேசி.

யாரும் என் கூட பேசமாட்டிங்களா? லேட்ட வந்தேனு இவளோ பெரிய தாண்டனையா?

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் தேவி, நான் ராதா பேசறேன். உங்களுக்கு என் மாலை வணக்கம். உங்க வேலையெல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது.

ஹாய் கல்பனா, லவன தைலம் என்பது டி.வி.யில் இப்போது விளம்பரம் வருகிறது. தொப்பையை குறைக்க. நீங்கள் பார்த்தில்லையா? ராதா

வேலையெல்லாம் நல்லா போவுது பா.என்னாபா யாருமே காணும் இன்னைக்கு அரட்டை தூங்குது.ராதா நீங்க எப்படி இருக்கிங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்