நம்ம அறுசுவை இன் ராணி "செண்பகா" அண்ணி க்கு நாளை (21 நவம்பர்) பிறந்தநாள்....
பாபு அண்ணா இன் இந்த அபிரித வளர்ச்சிக்கு, மூல காரணமான செண்பகா
அண்ணியை வாழ்த்தலாம் தோழிகளே!!!!!!!!
இறைவன் அருளால், அன்பான கணவர்(பாபு அண்ணா, இந்த வார்த்தைக்காகவே நீங்க என்னை தனியா கவனிக்கணும்!!!), அழகான பிள்ளை உடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!!!!!!
வாழ்த்துக்கள்
பாப்பி
நீங்கள் காதல் கடிமணம் புரிந்த கணவருடனும், நவீனாவுடனும் (2 வருடங்களுக்குப் பிறகு இன்னும் ஒருகுட்டிப் பையனுடனும்) சேர்ந்து வாழ்வாங்கு வாழ உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
போட்டோக்களில் இளைத்து இருக்கிறீர்கள். கொஞ்சம் உடல் நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்
ஜெமாமி
ஜெயந்தி
ஜெயந்தி கடிமணம் சரியான வார்த்தையா?இல்ல தப்பா டைப் பண்ணிடீங்களா?
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
அன்பு செண்பகாவிற்க்கு,
அன்பு செண்பகாவிற்க்கு, அட்மின் ராணிக்கு
அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் - அன்புடன் மஞ்சுளா அரசு
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
hishanbaka madam
Advanced happy birth daywishes to u. by g.gomathi.
சுகந்தி
அறிஞர் அண்ணாவின் கடிதத்திலிருந்து சில வரிகள்
//கண்டனர் - காதல் கொண்டனர் - கடிமணம் அவர்கட்கு இன்ப வாழ்வளிக்கும் - என்று உற்றார் உறவினர் எண்ணி யிருப்பர்; ஊரார் பொருத்தமானதோர் காதல் ஜோடி இது என்று கூறி வேடிக்கை பேசியிருப்பர். //
விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
அன்புடன்
ஜெமாமி
செண்பகா வாழ்த்துக்கள்
செண்பகா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் குட்டி பாப்பாவோட கொண்டாட போகும் முதல் பிறந்தநாளா? சந்தோஷமும் ஆரோக்கியமும் என்றும் உங்களுடன் நிலைத்து இருக்கட்டும்.
ஜெயந்தி மாமி,
ஜெயந்தி மாமி, எனக்கு இந்த வார்த்தை புதுசா இருந்துச்சு. அதான் கேட்டேன், தப்பா நினைக்க வேண்டாம்..... அறிஞர் அண்ணாவின் வரிகளில் ஆயிரம் அர்த்தம் இருக்கு மாமி.....
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சென்பகா அக்காவுக்கு
அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் வாழ்த்துகள்
அன்பு செண்பகாவிற்க்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள்.
அருசுவையின் ராணி
அருசுவையின் ராணி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
ஸ்ரீ