cheese

வணக்கம். தோழிகளே, cheese உடம்புக்கு நல்லதா? எந்த வகையான cheese- ஐ அதிகமாக உபயோகிக்கலாம்

லோ ஃபேட் சீஸ் நல்லது.
குழந்தைங்களுக்கு ஃபுல் ஃபேட் நல்லது.
பெரியவங்க கொஞ்சமாக சாப்பிடலாம்.

வாழு, வாழவிடு..

சீஸில் கால்சியம் இருப்பதால் சாப்பிடலாம் தப்பில்லை. இருந்தாலும் லோ பாட் சீஸ் உபயோகப்படுத்தினால் ரொம்ப நல்லது. எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். சீஸில் பல வகை உண்டு...ரிகோட்டா, பர்மிஜியானோ, செடார், மொசிறேல்லா.....பொதுவாக இட்டாலியன் அமெரிக்கன் மெக்சிக்கன் சமையலுக்கு அதிகமாக சீஸை பயன்படுத்துவார்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப நன்றி தோழிகளே.பீஸ்ஸா பேஸ் செய்ய தேவையான மாவு எங்க கிடைக்கும். pizza செய்யும் போது க்ரில் நேரடியாக பயன்படுத்தலாமா அல்லது க்ரில் மேல ஏதாவது ட்ரேவில் வைக்கணுமா அப்படீன்னா எந்த மாதிரி ட்ரே உபயோகப்படுத்தணும்

மேலும் சில பதிவுகள்