தாய்ப்பாலை சேமிப்பது எப்படி?

நான் US இல் இருக்கிறேன். தாய்பாலை refrigerator இல் வைத்து குழந்தைக்கு தருவது நல்லதா? அதை எவ்வளவு நாட்கள் வைத்து இருந்து கொடுக்கலாம்? பாலை எதில் வைத்து சேமிப்பது? இதை பற்றி எதுவும் எனக்கு தெரியவில்லை. இதில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஏதேனும் இருந்தால் சொல்லுங்களேன். நன்றி.

இந்த லிங்க் போய் பாருங்கள். இல்லாவிட்டால் உங்கள் குழந்தையின் மருத்துவரிடம் கேளுங்கள்.
வாணி

http://kidshealth.org/parent/pregnancy_newborn/breastfeed/breastfeed_storing.html

நீங்கள் கொடுத்த லிங்க் இல் நிறைய பயனுள்ள தகவல்கள் இருந்தது. பதில் தந்ததற்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்