பியூட்டிசன்

பியூட்டிசன் படிச்சு இருக்கேன். என்னவர் சிங்கபூர் ல இருக்கார்.
எனெக்கு சிங்கபூர் ல வேலை வேணும்.யாரேனும் உதவுங்கல் ப்ளீஸ்...................

ஸ்ரீ நீங்க டிகிரி எதும் முடிச்சி இருக்கிங்களா? எந்த வருடத்துல முடிச்சிங்க. எத்தனை வருடம் எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு.ஏன் இப்படியெல்லாம் கேக்குரேனு நினைகிறிங்களா?travelல வேலை பாக்குரேன். உங்களுக்கு உதவுரேன்.பா

உன்னை போல பிறரையும் நேசி.

hai devi

இல்ல ப்பா நான் +2 தான்.பியூட்டிசியன் முடித்து 6 மாதம் தான் ஆகுது.

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

chenna ponnu sorry ma velaiyata pasenen eduvum nenaikathay enda oor ma

தஞ்சாவூர் ப்பா

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

ஒகே ஸ்ரீ சிங்கபூர் பொருத்தளவு எக்ஸ்பிரியன்ஸ் தான் கேக்குறாங்கா. இருந்தாலும் எங்க சார் கிட்ட பேசிட்டு சொல்லுறேன்.

உன்னை போல பிறரையும் நேசி.

ok ma bye

ஹாய்! ஹாய்! shaikays எப்படி இருக்கிங்க? தமிழ் ல டைப் பண்னுங்க பா அப்பதான் நிறைய தோழிகள் பேசுவாங்க. அரட்டைக்கு வாங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

nalla iruken pa neraiya tholigaludan pasanum nu aasa than tamila epdi tipe panrathunu tharila pa

epdi eluthanum sollugalen nan pudusu pa arataiku epdi varanum

மேலும் சில பதிவுகள்