டெலிவரி நெருங்கும்போது கர்ப்பிணி பெண்ணை எப்படி கவனிக்க வேண்டும்?

என் கணவரின் தங்கை கர்ப்பமாக இருக்கிறார். அடுத்த மாதம் டெலிவரி டேட் கொடுத்து இருக்காங்க. அவரை எப்படி கவனிக்க வேண்டும்... என்னென்ன தயாராக முன்கூட்டியே எடுத்து வைக்க வேண்டும்... அவருக்கு எந்த மாதிரி உணவு கொடுக்கலாம்..... இந்த கேள்வியை எப்படி கேட்கனும்னு எனக்கு தெரியலை. தவறு இருந்தால் மன்னிக்கவும்....

எனக்கு குழந்தை பாக்யம் இல்லை பா. இருந்தாலும் என் அனுபவத்தில் சொல்லவா.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

யாஸ்மின்.... உங்க கேள்விக்கு ஓரளவுக்கு இங்க பதில் இருக்கும். ;)

http://www.arusuvai.com/tamil/node/16933

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா சொன்னதெல்லாம் மறக்காம பண்ணுங்க. அதே மாதிரி கர்ப்பிணிங்ககிட்ட பிரசவம் குறித்த எதிர்மறை நிகழ்வுகளை சொல்லாதீங்க. அது போன்ற திரைபடங்களும் பார்ப்பதை தவிர்க்கவும். பிரசவ நாள் நெருங்க நெருங்க அது குறித்து அவர்களுக்கு பயமும் குழப்பமும் ஏற்படும் அது தாய்க்கும் சேய்க்கும் நல்லதல்ல. வீட்டின் சுவர்களில் ஆங்காங்கே அழகழகான குழந்தைகள் படங்களை மாட்டி வையுங்கள். முடிந்தால் டிவி பார்ப்பதையே தவிர்க்கவும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நீங்க சொன்ன லிங்க் பார்த்தேன். ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.

Love is Life Beautiful

மேலும் சில பதிவுகள்