Animation course padikka vayadhu varambu enna enakku help pannunga

ஹாய் ஃபிரண்ட்ஸ்
ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.
நான் அனிமேஷன் படிக்க ஆசைபடுகிறேன்
அதை பற்றி எனக்கு சொல்லுங்கள்.
அனிமேஷன் படிக்க வயது வரம்பு என்ன.
நான் 2004ல் +2 முடித்தேன்.
நான் வாழ்வில் சாதிக்க வேண்டும், எனக்கு உதவி பண்ணுங்க

மேலும் சில பதிவுகள்