அப்சராவுக்கு வாழ்த்துக்கள்!

கூட்டாஞ்சோறில் ஐம்பது குறிப்புகள் கொடுத்து,இரட்டை ஸ்டார் வாங்கியுள்ள நம் அன்புத்தோழி அப்சரா(appufar)வை வாழ்த்தலாம்,வாங்க தோழிகளே!

அப்சரா,
கூட்டாஞ்சோறில்,50 சமையல் குறிப்புகள் கொடுத்து,அரை சதம் அடித்து,இரட்டை ஸ்டார் வாங்கியதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.மேலும் நிறைய குறிப்புகள் கொடுத்து,விரைவில் கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் அப்சரா.

. இன்னும் அதிக ஸ்டார்கள் வாங்க வாழ்த்துகிறேன்.

அன்புத்தோழி ருக்சானா....

வாழு, வாழவிடு..

வாழ்த்துக்கள் அப்சரா......சீக்கிரமே மேலும் பல குறிப்புகள் கொடுத்து அசத்துங்க...

வாழ்த்துக்கள்
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்புத் தோழி அப்சரா, நீங்கள் நிறைய சமையல் குறிப்புகள் வழங்கி மேன்மேலும் பல ஸ்டார்களை பெற்றிட மனதார வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்கள் அப்சரா, மேலும் நிறைய சமையல் குடுங்க.

இன்னும் பல ஸ்ரார் பெற வாழ்த்துக்கள்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்பு அப்சரா

மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து, மேலும் பல ஸ்டார்கள் வாங்க, வாழ்த்துகிறேன்

அன்புடன்

சீதாலஷ்மி

இரட்டைஸ்டார் வாங்கியதற்கு பாராட்டுக்கள். இதுதொடர்ந்து பல கோல்டன்
ஸ்டார்வாங்கி தங்கமங்கையாகத்திகழ வாழ்த்துக்கள்.

அப்சரா உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
அன்புடன் ஹசீனா.

ஹசீன்

வாழ்த்துக்கள் அப்சரா
இன்னும் அதிக ஸ்டார்கள் வாங்க என் வாழ்த்துக்கள்

அப்சரா இரண்டு ஸ்டார் வாங்கிட்டீங்க வாழ்த்துக்கள்.. இன்னும் 100, 200,... என்று அதிக சமையல் குறிப்புகள் கொடுக்க வேண்டும்.

மேலும் சில பதிவுகள்