வணக்கம் தோழிகளே.......
ஆலிவ் ஆயீல் முகத்தில் தேய்த்தால் என்ன பயன்...கொஞ்சம் சொல்லுங்கப்பா...........அதை எப்போது செய்யனும்னு சொல்லுங்கபபா.......
வணக்கம் தோழிகளே.......
ஆலிவ் ஆயீல் முகத்தில் தேய்த்தால் என்ன பயன்...கொஞ்சம் சொல்லுங்கப்பா...........அதை எப்போது செய்யனும்னு சொல்லுங்கபபா.......
hai niki
ஆலீவ் ஆயில் உடல் சூடை தனிக்கும் அதை எப்போது வேண்டுமானாலும் தேய்கலாம். ஆனால் தேய்த்து 10 அல்லது 15 நிமிடத்தில் கழுவிட வேண்டும்
LIVE ND LET LIVE
Nikitha
ஆலிவ் ஆயீல் முகத்திலுள்ள தழும்புகளை நீக்கும் ...
உதாரணமாக pimples mark.
sunlight படாதபடி இரவில் பாவிக்கலாம் .sunlight பட்டால் முகம் கறுக்கும்....
அன்புடன்
றஹீமா பைஷால்
Thank you friends......
Thank you friends......