நான் பஹ்ரைனில் உள்ளேன். இங்கே எந்த DTH உபயோகிக்கலாம்? நான் இதுவரை Sun direct DTH உபயோகித்து வந்தேன். அது இப்போது சுத்தமா போயிடுச்சு. Relience Big tv, Airtel எல்லாம் எப்படி உள்ளது? அங்குள்ள தோழிகள் எதை உபயோகிக்கிரீர்கள். பதில் கூறுங்கள் please...

பஹ்ரைனில் எப்படி என்று
பஹ்ரைனில் எப்படி என்று தெரியவில்லை. கேள்விப்பட்ட வகையில் dish tv நன்றாக இருக்கும் போல இருக்கே. ஆலோசித்து தேர்ந்தெடுங்கள்.
hi aksharaa
நானும் பஹ்ரைனில் தான் இருக்கேன். எனக்கு இதே குழப்பம் தான். நானும் sun direct தான் வைத்து இருந்தேன். ஆனால் கொஞ்ச நாளாக தெரிய வில்லை, ஆனால் இப்பம் மருபடியும் தெரியுது, ஆனால் கலைஞர், விஜய் தெரிய வில்லை. உங்களுக்கு யாராவது விளக்கம் சொன்னால் அது எனக்கும் உதவும் என்று நினைக்கிறேன்.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
dth in bahrain
hi i am in bahrain for the past 10yrs.i am using DISH TV for the past 6yrs.it is working well.