அசத்தல் கோமு அவர்களை வாழ்த்தலாம் வாங்க.. :))

27 நாட்களில் மேலும் 25 குறிப்புகள் கொடுத்து கூட்டாஞ்சோறு பகுதியில் இரட்டை வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தியுள்ள கோமு அவர்களை வாழ்த்தலாம் வாங்க!!!

கோமு,
மேலும் பல குறிப்புகள் கொடுத்து விரைவிலேயே தங்கப்பதக்கப் பட்டியலில் சேர மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :))

ஹாய் கோமு,வாழ்த்துக்கள்!!! உங்க குறிப்புகள் எல்லாமே வித்யாசமாக இருக்கும்.நிறைய புதுவிதமான குறிப்புகள் கொடுத்திருக்கீங்க.எனக்கு உங்க சேமியா லட்டு ரொம்ப பிடிக்கும்.உங்களுடைய ஸ்வீட் ரெசிப்பிகள்தான் ரொம்ப பிடிக்கும்.தொடர்ந்து பல குறிப்புகள் கொடுத்து தங்கப் பதக்கம் பெற என்னுடைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

சொன்னபடி பதிவு போட்டுட்டீங்களே. நன்றி.

வாழ்த்துக்கு நன்றிம்மா. உங்க எல்லாரோட சப்போர்ட்டும் இல்லாம இது சாத்தியமே
இல்லை.

அன்பு கோமு,

மேலும் பல குறிப்புகள் தந்து, பல தங்க நட்சத்திரங்கள் வாங்க, எங்கள் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புத் தோழி கோமு, மேன்மேலும் பல குறிப்புகளை தந்து பல ஸ்டார்களை பெற மனதார வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆஹா தோழி கோமு....,இதை இதைதான் எதிர்பார்த்தேன்.
நல்ல நல்ல குறிப்புகளை கொடுத்து அசத்தி கொண்டிருக்கும் தாங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கோமு.

இன்னும் கலக்குங்க கலக்குங்க....கலக்கிட்டே இருங்க....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வாழ்த்துக்கள் கோமு. மேலும் பலப்பல குறிப்புகள் தந்து, எந்நாளும் இணைந்திருங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வாழ்த்துக்கள் கோமு! மேலும் பல சுவையான குறிப்புகள் தர வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கோமு 50 குறிப்புக்கள் ஆகிவிட்டதா வாழ்துக்கள் கோமு.நாம் மறந்து போன நம் முன்னோர்களின் சமையல் முதல் நாமே உருவாக்கிய புது சமையல் வரை அசத்தலா இருக்கு உங்க குறிப்புக்கள்.தொடரட்டும் உங்கள் குறிப்புக்கள்.

மேலும் சில பதிவுகள்