தாய்பால் குடுப்பதை பற்றீய சந்தேகம்

hai
எனது தோழிக்கு 3 மாத குழந்தை உள்ளது. அவளுக்கு ஜலதோஷம் பிடிதுள்ளது.அவள் இப்பொழுது தாய்பால் குடுக்கலமா.உஙகள் ஆலோசனை உடனடியாக தேவை

தாராளமாக கொடுக்கலாம்.....மருந்து எடுத்து கொள்ளும் போது தான் மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துகொள்ள வேண்டும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

you should give mothermilk at any sick.don't stop.

cold will cure within one week.

நன்றி தோழிகளே

மேலும் சில பதிவுகள்