சூடாக கடலை போடலாம் வாங்க - 76

பழைய கடலை ரொம்ப வருதுட்டனால, இந்த புது கடலை தொடங்கியாச்சு.... இங்க வந்து சூடா வருங்க தோழிஸ்...............

Clap Clap Clap

CLAP CLAP CLAP.நானு LKG B நீயு

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நான் Pre KG

கடலை ரொம்ப நமுத்துபோச்சுப்பா. ஃப்ரெஷ்ஷா வறுக்க ஆட்களைக்கூப்பிடுங்கப்பா.

அய்ய ஜூனியர் பொண்ணு ராகிங் பண்ணலாமா .குட்டி பொண்ணு.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கோமு நீங்க ஆரம்பிங்க நாங்க பின் தொடருகிறோம்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

என்னம்மா சேம் சைட் கோலா??///

ஆமா ஆமா வாங்க எல்லோரும் புட்பால் விளையாடலாம் வார்த்தைகளால்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கோமு,தீபா,அஸ்வர்தா என்னப்பா எல்லாரும் சுட சுட கடலை வறுக்கறீங்க போலிருக்கே. கடலை வாசனை காங்கோ வரைக்கும் தூக்குதே.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கோமு madam லேட்டா வந்தா நமுத்த கடலதான் கிடைக்கும்.
இப்ப சுட சுட வருத்துடலாம்....

அஷு, raging சொல்லி சின்ன பொன்ன பயப்படுத்த கூடாது.... அப்பறம் அலுதுடுவேன் அவ்வ்வ்வ்வ்...............

மேலும் சில பதிவுகள்