அப்பளம் செய்வது எப்படி என்று சொல்லுங்கள் தோழிகளே PLS

அப்பளம் செய்வது எப்படி என்று சொல்லுங்கள் தோழிகளே PLS

http://www.arusuvai.com/tamil/node/1020

http://www.arusuvai.com/tamil/node/1018

இந்த லின்க்ல போய் பாருங்க . உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறன்

sabahas nan kuda epadi enbathai vellaka pogirer endruninaithen yematramey nandri ramya srini

jayalakshmi sathish

நன்றி ரம்யாஸ்ரீனி.ஆனாலந்த லிங்க்ல உரல்லயும் அம்மிலயும் அரச்சு போடுர மாதிரி இருக்கு.மாவுல பன்னுதமாதிரி இருந்தா நல்லாயிருக்கும்.தெரிந்தால் சொல்லுங்கோ.

http://food.sulekha.com/appalam-id22068-28488-recipe.htm

http://www.awesomecuisine.com/recipes/619/1/-Rice-Appalam/Page1.html

இந்த லிங்க் எல்லாம் நான் செய்து பார்க்கவில்லை... நீங்கள் கேட்டதால் கொடுத்துள்ளேன் . நன்றாக வந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

கண்டிப்பாக போட்டு பார்த்துட்டு சொல்ரேன்.நன்றி ரம்யா.

மேலும் சில பதிவுகள்