********** அதிசிய அரட்டை 78 **********

இது அதிசிய அரட்டை தோழிகளே, ஏன்னா 77 அரட்டை ஒரே நாள்ள 200 பதிவ தாண்டிடுச்சு.. நம்மள புகழ்றக்கு ஆளே இல்ல, அதான் நாமலே புகழ்ந்துக்கலாம்....நம்ம திறமை வளந்துட்டே போகுது.........அட்மின் அண்ணா தான் பாவம்....இங்க வந்து தொடருங்க பேச்சாளர்களே, திறமைசாலிகளே......

நான் தான் முதல்ல வந்துட்டேனே பவ் பவ் பல நாள் கனவு இன்று நிரைவேரிவிட்டது ஹய்யா ஹய்யா

அன்புடன்
ஸ்ரீ

அடடே நம்ம ஸ்ரீ பாப்பா தான் 1st வந்து இருக்கா, அதுனால அவங்க திறமைய பாராட்டி, அவங்களுக்கு அரட்டை குழு குடுக்கிற பரிசு பொருள், ஒரு பம்பர மிட்டாய்......

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நான் இரண்டாவதுபா ஆமாம் சொல்லிபுட்டேன். சுகன் அது என்ன அதிசிய அரட்டை

டீயுடன் பிஸ்கெட் தந்த ப்ரியாவுகு நன்றி

ஹாய் நானும் வந்துட்டேன்

ஏமாறாதே|ஏமாற்றாதே

பிரியா நான் நலமா இருக்கேன். அப்புறம் தீபாவளியெல்லாம் எப்படி போனது. உங்க ஹஸ் மாப்பிள்ளை முறுக்கு(பிகு) ஏதும் பன்னாரா?

வாழு இல்லை வாழவிடு

யாழி சண்டை போட்டு டீ குடிச்சுடீங்களா

ஏமாறாதே|ஏமாற்றாதே

நானும் வந்துட்டேன்

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எனக்கு லாலி பப்பு தான் வேனும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அன்புடன்
ஸ்ரீ

சுமி என் ஹஸ் ரொம்ப சாப்ட் பா. பிகுவெல்லாம் என்னவென்றே அவருக்கு தெரியாது. அவ்ருக்கு கோபம் வந்து நான் பர்த்ததே இல்லை

ஏமாறாதே|ஏமாற்றாதே

மதி,சுகி,யாழி,ப்ரியா,சிமி,தீபு எல்லாருக்கும் மாலை வணக்கம். எனக்கு மட்டும் மதிய வணக்கம். அரட்டை செம வேகத்துல போகுது போல இருக்கே. இனி ஒரு நாளுக்கு நாலு அரட்டை இழை தொடங்கினாலும் ஆச்சர்யம்படுறதுக்கில்லை :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்