இந்தியாவில் பிளாக்பெரி கனெக்ஷன் பற்றிய தகவல்கள் ப்ளீஸ்

இந்த முறை நான் இந்தியா வரும் போது எனக்கு பிளாக்பெரி கனெக்ஷன் தேவைப்படுகிறது. எந்த சர்வீஸ் ப்ரொவைடர் நன்றாக இருக்கும். குமரி மாவட்டத்தில் 3ஜி சர்வீஸ் இருக்கிறதா? tariff எப்படி? தகவல்கள் தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்கள் ப்ளீஸ்! நன்றி

மக்களே இதையும் கொஞ்சம் கவனிங்கப்பா :) நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி சிவா,
எனக்குத் தெரிந்து ஏர்டெல்- பிளாக் பெர்ரி டை அப் இருக்கு.. அதனால் அந்த சேவை நல்லா இருக்க வாய்ப்பு இருக்கு.. நீங்க ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு கால் செய்து தெளிவாக கேட்டுக் கொள்ளுங்கள்..குமரியில் சேவை உள்ளதா இல்லையா என்பதும் தெரிந்துவிடும்..

கவி என் கணவர் ஏர்டெல்-பிளாக் பெர்ரிதான் வைத்திருக்கிறார் நல்லா இருக்கு
குமரி மாவட்டத்தில் தெரிலப்பா நீங்க கஸ்டமர் கேருக்கு கால் பண்ணி கேளுங்கப்பா

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

நன்றி சாந்தினி! நன்றி மீரா! நீங்க ரெண்டு பேரும் சொன்னது போல் ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு ஃபோன் பண்ணி கேட்கிறேன். ரொம்ப நன்றிப்பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்க கிட்ட இப்போ பிளாக் பெர்ரி இருந்தா அப்படியே கொண்டு போங்க .ரோமிங் அதிலேயே நல்லா வேலை செய்யும் .ஊருக்கும் அதுக்கும் அதிக செலவில்லை.

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

மேலும் சில பதிவுகள்