தோழிகளை வாழ்த்தலம் வாங்க

என் இனிய தோழிகள் அனைவருக்கும் ஹிஜ்ரி1432ன் இஸ்லாமிக் புது வருட நல் வாழ்த்துக்கள்

பாத்திமாம்மா,ஆமீனா,ஹசீனா,அப்சரா மற்றும் பெயர் விடுபட்ட அனைத்து இஸ்லாமிய தோழிகளுக்கும் ஹிஜ்ரி1432ன் இஸ்லாமிக் புது வருட நல் வாழ்த்துக்கள்

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அனைத்து இஸ்லாமிய தோழிகளுக்கும் ஹிஜ்ரி1432ன் இஸ்லாமிக் புது வருட நல் வாழ்த்துக்கள:):):)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அறுசுவை சகோதரிகள் அனைவர்க்கும் முஹர்ரம் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய முஹர்ரம் வருடப்பிறப்பு வாழ்துக்கள்,அல்லாஹ் அனைவருக்கும் இந்த வருடத்தில் ஆரோக்கியம்,செழிப்பு,நல் வாழ்க்கையுடன் கூடிய சந்தோஷத்தை அளிப்பானாக,ஆமீன்!

Eat healthy

அனைவருக்கும் இஸ்லாமிய வருடப்பிற்ப்பு வாழ்த்துக்கள்.சாந்தியும் சமாதானமும் என்றறென்றும் நிலவட்டுமாக,ஆமீன்!

மதுரையில் இருந்து வந்து பஹ்ரைன் ல் வசிக்கும் நம் அருசுவை தோழி மகேஷ் குமார் தம்பதியர்க்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

இஸ்லாமிய தோழிகள் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

அனைத்து தோழிகளுக்கும் முஹர்ரம் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனைத்து தோழர், தோழியருக்கும் மனம் நிறைந்த இனிய முஹர்ரம் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அனைவருக்கும் முஹர்ரம் புத்தாண்டு வாழ்த்துக்கள்.கல்பனா மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.

ஹசீன்

மேலும் சில பதிவுகள்