5 வார கர்ப்பத்தில் இடுப்பு வலி???

எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது. முதல் முறையாக நான் தற்போது 5 வாரம் 6 நாட்கள் கர்ப்பத்தில் உள்ளேன். எனக்கு இப்போது இடுப்பு வலி இருக்கிறது. உட்கார்ந்தாலே வலிக்கிறது. இது Normal தானா? நான் என்ன செய்ய வேண்டும்? வலி குறைய ஆலோசனை கூறுங்கள்.

HAI IDHU ELLARUKKUM VARUM NEENGA NIGHT THOONGUM BODHU HOT WATER EDUTHU IDUPPULA OOTHIKKUNGA NAN KOODA SILA NERANGALIL APDI THAN PANNUVEN

hi... hot water ellam apply pannaatheenga... it may induce abortion... just take rest... weight ellam thookkantheenga... steps ellam yeratheenga... 3 months complete aagira varaikkum pakkuvama irunga..

consult your doctor for safer side... just oru munjakirathai thaan... tell them about your stomach cramp...(please visit your doctor... )

மேலும் சில பதிவுகள்