எனக்கு உதவி செய்யுங்கள் ப்ளீஸ்

வணக்கம்,
எனக்கு திருமணம் ஆகி 6 மாதஙள் ஆகிவிட்டது முதல் மாதம் 38 நாட்கள் கர்பமாக இருந்தேன் டெஸ்ட் பண்ணிபார்த்தோம் கர்பமாக இருக்கிறேன் என்றார் டாக்டர் பிறகு 3 வது நாள் எனக்கு லேசாக அரக்கு நிரத்தில் சலி போன்று வந்தது அதை தொடர்ந்து பீரியட்சும் வந்துவிட்டது .அடுத்த மாதம் எனக்கு பீரியட்ஸ் தள்ளி வந்தது அதாவது 40 நாள் ஆகி வந்தது டாக்டரை சந்தித்தோம் அவர் ப்ரொலாக்டின் சிறிது அதிகமாகி உள்ளது என்றார் அதனால் எந்த ப்ராப்லெமும் இல்லை என்று டாப்லெட் குடுத்தார் பட் எனக்கு இந்த டிசெம்பர் மாதம் ஒவுலேசன் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை? மற்றும் இது மாதிரி நடந்ததனால் குழந்தை தரிக்க எதுவும் ப்ரப்லெம் வருமா?

http://ladytimer.com/index.html இந்த வெப் சைட்டிற்கு சென்று உங்கள் கடைசி பீரியட் திகதியை கொடுத்து இந்த மாதத்திற்குரு ஓவுலேசன் திகதிகளை அறிந்து கொள்ள முடியும் அத்துடன் உங்களை பதிவு செய்து கொண்டால் ஒவ்வொரு மாதமும் பீரியட் திகதி, ஓவுலேசன் திகதி என்பவற்றை மெயில் மூலம் உங்களிற்கு தெறியப்படுத்துவார்கள்

மேலும் சில பதிவுகள்