உதவுங்கள்

திருமணம் முடிந்து 1 வருடம் ஆகிறது இன்னும் கருதரிக்கவில்லை.போன மாதம் பிரீயட் வந்த 14ம் நாள்choriomon ஊசி போட்டார்கள்.அதனை தொடர்ந்து 3 நாள் அடிவயிறு,இடுப்பு வலியாக இருந்தது.டாக்டரிடம் சென்றோம் ஒவுலேசன் வலியாக இருக்கும் என தெரிவித்தார்.18 நாளிருந்து duphaston 10 mg சாப்பிட சொல்லி இருக்காங்க.பிரீயட் வர 1 வாரம்
இருக்கு.இப்ப மார்பகம் வலி உள்ளது,ஒவுலெசன் பத்தி கொஞ்சம் தெளிவாக சொல்லவும்.ஒவுலெசன் நேரத்தில்
உறவு கொள்ளலாமா?இந்த மாதம் கரு தரிக்குமா?(ஸ்கேன்,ரத்த பரிசோதனை எல்லாம் நார்மல்)

akka neenga ungalukku therinjavanga yaaravathu sabarimalai ayyappanukku maalai aninthirunthal avargal malaikku sellum pothu oru sarry koduthu amman manjapurathamman sannathil vaithu poojai seiyumaru avaridam koduthu anuppungal . avar malaikku poi vanthayudan anta selaiya neengal aninthukollungal .piragu parungal yenna nadaikkum yendru.

subaa,ungalukku regulara illai irregular period aa athai patri ethuvum sollalaiye.O K
enakku therinthavaraikkum naan solren

choriomon injection karumuttai velivaratharkku poduvaangal.en friend kkum poddarkal athanal ippa ava pregnant aakiirukkal. aanaal avalkku injection potta piraku vali edukkuthunnu athuvum sollalai.ovulation anru than uravu kolla vendum ,athuvum intha injection potta piraku unga Dr ithai patri solli iruppangale.
iraivanai nnatinaal karu tharikkalam
Advance valththukkal

மேலும் சில பதிவுகள்