தோழிகளே உதவுங்கள்

டியர் பிரண்ட்ஸ் எனக்கு கோரல்டிரா(corel draw) படிக்க ரொம்ப ஆசை என்னிடம் 1 சாப்ட்வெர் (Corel draw 12 cd)உள்ளது ஆனால் அது windows 2000 or xp என்னுடைய systemல் OS Windows vistaஉள்ளது,அதை (Install)இன்ச்டால் பண்ண முடியுமா?அதை Installபண்ணும்போது SerialNumber கேட்கிறது அதை எப்படி பண்ணுவது தெரிந்தவர்கள் அவசரமாக உதவவும்.Have any one Corel Draw12 s/w cd?

please use windows xp instead of windows vista , you will not get proper software for windows vista or use windows 7.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

ஹாய் சாந்தி
ரொம்ப நன்றி,என்னிடம் Windows Vista தானே உள்ளது நான் எப்படி windows xp ஐ Use பண்ணுவது?

மேலும் சில பதிவுகள்