பைனாப்பிள் கேசரி.

தேதி: December 12, 2010

பரிமாறும் அளவு: 4நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பைனாப்பிள் - 1
ரவை - கால்கிலோ
ஜீனி - 200 கிராம்
டூட்டி ப்ரூட்டி - 50கிராம்
நெய் - 100 மில்லி
உப்பு - கால் டீஸ்பூன்
மஞ்சள்கலர் - சிறிது
தண்ணீர் - 300மில்லி


 

ரவையை பச்சை வாசனை போக வறுத்து தனியே வைக்க வேண்டும்.
பைனாப்பிளை மிக்சியில் அரைத்து 200மில்லி ஜூஸ் எடுத்து வைக்க வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து 300மில்லி தண்ணீர் ஊற்றி அதனுடன் மஞ்சள்கலர்,200 கிராம் ஜினி, 100நெய்,டூட்டி ப்ரூட்டி,அனைத்தையும் சேர்த்து கரண்டியால் கிண்டி கொதிக்க விட வேண்டும்.
உப்பு சேர்த்த ஜூஸை அதனுடன் சேர்த்து கலவை கொதிக்கும் போழுது ரவையை போட்டு கட்டி இல்லாமல் கிளறி இறக்கி வைக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நல்லா இருக்கு நன்றி.

கோமு குறிப்புன்னு நெனச்சுட்டு வந்தேன்!

வித்தியாசமான குறிப்பு

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குறிப்பு நல்லா இருக்கு. (ஏன் ஆமி குறிப்புல கோமு முகம் ஏதானும் தெரியுமா?!!!!!)

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி..

radharani