3 வயது எடைகுறைவு

என் மகனுக்கு 3 வயது3மாதமாகிறது அவன் எடை 12.5 கிலோதான் உள்ளது அவன் டாக்டர் இந்த எடை குறைவு என்கிறார் எடை அதிகமாக நான் எந்த மாதிரி உணவுகளை கொடுக்க வேண்டும்?

என் மகனுக்கு 3 வயது 3 மாதமாகிறது இன்னும் எழுத மாட்றான் அவனை எப்படி எழுத பழக்குவது? இந்த வயதில் என்னென்ன சொல்லிக் கொடுக்க வேண்டும்? please help me friends

ஹாய் சுமி நலமா?
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி நீங்கள் சொன்ன id முகவரியில் எனக்கு bolg open ஆனது ரொம்ப நாட்களாக தேடி கொண்டு இருந்தேன் மிக்க நன்றி

குழந்தைகள் முதலில கிறுக்கி பழகினால் தான் எழுதவும் பழகுவாங்க,கலர் பென்சில் குடுத்து நீங்க எதாவது படம் வரைந்து கலர் பண்ண சொல்லுங்க.
http://www.arusuvai.com/tamil/node/16657,இந்த லிங்கில் போய் பாருங்க ,உங்களுக்கு நிறைய ஐடியா கிடைக்கும்.

ஹாய் ரீம் நலமா?
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி இவனும் இப்பொது கிறுக்கி கொண்டு தான் இருக்கிறான் மற்றும் கலர் பண்ணுகிறான் ஆனால் ஒழுங்காக செய்ய செய்யமாட்றான் நீங்கள் கொடுத்த link மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

nuts adhikamaaka kodukalam

nalla solliyirukanga jalila .. nanum ipdidaan kudupen. drynuts(walnut,badam,cashew,pista) thani thani small transparent dubba la pottu living roomla vaithuduven .kulandaiku epo virupamo apa saapduvanga. banana kandipa kudupen. nalla sathu ,fibre. 1 fruit juice 11 or 12 am. carrot juice kudukalam,orange juice, sweetlime juice.pomegranate juice.. idhalaam morning timela kudupen. watermelon kuda serthukalam .but adhai apdiye sapda kudunga 7months baby la irundhu elorkum direct aa kudukalam. fruits n veg kandipa serthukanga. apo daan sapdra sathu udambil ottum. egg boiled kandipa kudunga. jobku poravanga boil panni kudunga . sathu maavu kandipa kudunga. taste pidikala naa . vera form la kudunga. cheese serthukanga ,curd serthukanga, mutton,chicken soup kudunga. milk 450ml kudukavum. dates , dry fig milk la soak panni grind panni kudukavum.

summary:::::::
milk 450ml
sathumavu
vegs(2 veg n 1 root n 1 keerai) n fruits(1 fruit full n 1 fruit juice compulsory)
egg (boiled or omlet with grated veggies n cheese)
nuts( 1 yr old kulandhaiku ela nuts um crush panni oru box il potu fridge il vaithu ela foodla yum 1/2 tsp mix panni serkavum)
curd,cheese,ghee.

anbudan
vallisaravanan

மேலும் சில பதிவுகள்