suggest doctor in qatar

hai this is priya new member

enaku marriage agi 1 year aguthu. baby kaga try panikitu irukom. Naan QATAR vanthu 4 month aguthu. enoda native place CUDDALORE. cuddalore la irukum pothu enaku regular periods than irunthathu. but qatar vandha piragu 43 days piragu than period vanthuchu. ethanala ipadi irregular period varuthu? pls help me friends. QATAR la entha doctor nalla parpanganu konjam solunga pls?

Note: kulanthai varam venda ethavathu parikargal iruntha solunga pls. Qatar la dhurian fruit kidaikuma?

Dr. rushida begum is best in qatar..she has her clinic near villagio...

since u have been in qatar just now...may be changes in the environment and climate gives u this irregular periods...just be relaxed that is more important...i had my first child after 3 years of my marriage..i am from chennai..staying at present in doha...my adv. wishes for a healthy child.

ஹாய் சாந்தி,

ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்களும் cuddalore la? cuddalorela எங்க இருக்கீங்க? qatar வாங்க. ஆனால் நான் தான் visa முடிஞ்சு cuddalore வர poran. அறுசுவைல இப்பதான் எனக்கு நம்ம ஊரு பொண்ணு நீங்க தோழியா கிடைத்து இருக்கீங்க.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

நான் கடலூர் சாவடி யில் இருக்கிறேன். உங்கள் இடம் எது?. when u r coming 2 cuddalore. மீண்டும் எப்பொது qatar வருவீர்கள்

ஹாய் சாந்தி,

நான் இருந்த இடம் cuddalore OT . நான் jan 6 வர போகிறேன். மீண்டும் கத்தாருக்கு மே மாதம் வருவேன். நீங்க எந்த காலேஜ் படிச்சீங்க? நான் KNC காலேஜ் 2005-2008 batch. நீங்க எப்போ கத்தாருக்கு வர போறீங்க?

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

எனக்கு விசா ஏற்பாடு ஆகி கொன்டிருக்கிறது. mostly jan last or feb first qatar வருவேன். நான் படிதது தர்மபுரி. senior செட். விருப்பம்மிருந்தால் உங்கள் mail id தரவும். நாம் சந்திக்கலாம்

ஹாய் சாந்தி,
உங்க வீட்டுக்காரர் இங்கு எந்த ஆபீசில் வேலை பார்க்கிறார்? எங்க வீட்டுக்காரர் இங்கு saipem ஆபீசில் வேலை பார்க்கிறார். நீங்கள் இங்கு எந்த விசா டைப்பில் வரிங்க? (6 month or 1year). நீங்கள் இங்கு வந்து தங்க வீடு பார்த்து விட்டிர்களா? நீங்க தப்பா நினைக்காதிங்க. இந்த தளத்தில் என்னோட mail id அனுப்பினால் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பு இருக்கு. இதனால் தேவை இல்லாத மெயில் வரவும் வாய்ப்பு அதிகம். நான் எதாவது தப்பா சொல்லி இருந்தா மன்னித்துகொள்ளுங்கள்.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

உங்களை சந்திக்க வேண்டும் என்றா ஆவலில் தான் id கேட்டேன்.அவர் வீடு எடுத்து தங்கியிருக்கிறார். அவர் qatar airways வேலை செய்கிறார். எனக்கு permanent visa எடுப்பதாக கூறினார்

ஹாய் சாந்தி

நீங்க எப்போ இங்க வரிங்க? கத்தார்லில் வீடு கிடைக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு எங்களுக்கு, அதனால தான் உங்களை கேட்டேன். விசா ரெடி ஆகிடுச்சா உங்களுக்கு?

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

ஹாய் சாந்தி,

உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுகளேன். நீங்க பிறந்தது, படிச்சது, உடன் பிறந்தவர்கள், பிடித்தது, பிடிக்காதது, பொழுதுபோக்கு, இது பற்றி சொல்லுங்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

நானும் கத்தார்தான்...முடிந்தால் நீங்க இங்க வந்தப்புறம் சந்திக்கலாம்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்