suggest doctor in qatar

hai this is priya new member

enaku marriage agi 1 year aguthu. baby kaga try panikitu irukom. Naan QATAR vanthu 4 month aguthu. enoda native place CUDDALORE. cuddalore la irukum pothu enaku regular periods than irunthathu. but qatar vandha piragu 43 days piragu than period vanthuchu. ethanala ipadi irregular period varuthu? pls help me friends. QATAR la entha doctor nalla parpanganu konjam solunga pls?

Note: kulanthai varam venda ethavathu parikargal iruntha solunga pls. Qatar la dhurian fruit kidaikuma?

ஹாய் elu
நான் ப்ரியா. கத்தார்ல நீங்க எங்க இருக்கீங்க? நானும் இப்போ கத்தார்ல தான் இருக்கேன். இங்க எந்த லேடி டாக்டர் நல்ல பார்பாங்க? சொல்லுங்க please.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

நானும் கத்தாரில் தான் இருக்கிறேன். விருப்பம் இருந்தால் உங்களுடைய details சொல்லவும். my mailid is siljavignesh@gmail.com

உங்க ஐடி பார்த்தாச்சு எடுத்துடுங்க..மெசேஜ் போட்டுருக்கேன்.கூகுள் டாக்ல
ரிப்ளை பண்னுங்க

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்களை google talks invite செய்திருக்கிறேன்.accept செய்யவும்.if u can , give friend elu id with her permission

எனக்கு இன்னும் விசா ரெடி ஆகவில்லை. இன்னும் 15 நாள் ஆகும் என்று நினைக்கிறேன். நான் படிதது கடலூரில் தான். பிரந்தது, புகுந்தது இரண்டுமே கடலூர் தான்.

நீங்க இந்திய வருவதை வரவேர்க்கிறேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்

hi enakkum indha problem irundhudhu nan qatarla dr.kudusia begam parthen enaku pcod problemum irundhudhu ippa adhukum treatment poitu iruku ippa nan 4 months consive ah irukan kandipa andha dr a partha neenga consive aaga 100% chance irukku avanga contact no.4475969, timing 8 am to 12 noon 4pm to 8pm adress dr.khudsia's clinic villa no.10 salwa road

hai friends naan dohale al hilaalil irukoam im trying to baby.in our area tamil famous gynocologist docter irunthal sollungal please.and inge docter charges eppedi irukkum?

nan qatarla than irukken.ennoda husband dum qatar airwaysla than work pantranga.unga husband ennava irukkanga.

nenga doctor maliniya poi parunga.delay pannathinga.enna innum ungalukku 2 months than irukku visa mudiya.en sonnenna puthu idam enpathal hormone changes nala kuda ippadi agalam.

மேலும் சில பதிவுகள்