saffron

hai, ellorukum vanakam ,bahrain la husband kuda eruken,en ore entertainment arusuvai.arusuvai adminku romba thanks ennidam tamil font illai athanal englishla type pannren .nan 6 months pregnant, ethanai mathathil erunthu kungumapoo sapidalam and eppadi milkla serkanum

குங்குமப் பூ இப்பவே சாப்பிடலாம் பா.
பால் காய்ச்சிட்டு சுகர் போடும்போது அதையும் போட்டுடுங்க.
மேலும் குங்கும பூ சாப்பிட்டா குழந்தை சிவப்பா பிரக்கும் என்பதெல்லாம் இல்ல பா. health கு நல்லது சாப்பிடுங்க. ஆரோக்யமான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்