what are the syemptions in sugar complient ? any body explain pa. i am suffering mayakam, and urine problem. please share and explain pa
what are the syemptions in sugar complient ? any body explain pa. i am suffering mayakam, and urine problem. please share and explain pa
உடல் மெலிதல் அடிக்கடி
உடல் மெலிதல்
அடிக்கடி சிருனெர் கழித்தல்
முடி கொட்டும்
அடிக்கடி பசி எடுத்தல்
இவ்வ்கைகல் எல்லாம் சர்க்கரை நொஇன் அரிகுரிகல்.
எதாவது தவரு இருந்தால் மன்னிக்கவும்.
TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.
உஷா
உங்கள் பதிவை தமிழில் போடுங்க அப்பதான் தோழிகள் பதில் போடுவாங்க.கீழே தமிழ் எழுத்துதவியை பயன் படுத்துங்க.மன்றம் பகுதியில் ஆரோக்யம் என்ற தலைப்பின் கீழ் சர்க்கரை நோய் என்று இருக்கும் அதில் பாருங்க நிறைய தகவல்கள் இருக்கு.