****** அமர்களமான அரட்டை 86 *******

எப்படியோ எல்லாரும் பழைய நினைவுகளை, கண்முன்னாடி கொண்டு வந்து சந்தோசமா இருக்கோம். சிலர் மேல பறக்கற மாதிரி தெரிது.... கல்யாணம் நடந்து எவளோ வருஷம் ஆனாலும், அந்த நினைவுகள் என்றும் இளமை தான் ..... சரி சரி அந்த நினைவுகளை இந்த அரட்டையில் தொடரலாம் வாங்க

நான் வந்துட்டேன்
உனது கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்தேன்
உனது புண்ணியத்தில் நாங்கள் எங்கள் காதலை புதுபித்து கொண்டோம்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நானும் வந்துட்டேன். கல்ப்ஸ் கோபிக்க வேண்டாம் வாங்க சும்மா. ஏன் எப்போதும் லேட்டாவே வர்றீங்க கல்ப்ஸ். தூங்கிடுறீங்களா எழுந்துக்க லேட் ஆகுதாபா.

எனக்கு ரொம்ப சந்தோஷம் நான் காமராஜ புரம் வந்திருக்கேணே ஹேமா என்னோட இன்னொரு பெயர் கூட ஹேமலதா தான் சேம் நேம் அய்யா ஜாலி ஜாலி

அன்புடன்
ஸ்ரீ

அப்படி எல்லாம் இல்ல அஸ்வதா, மனசுக்குல எப்பவுமே இருக்கற ஒரு குட்டி சந்தோசம், நான் கேட்டதுனால வெளிய வந்து இருக்கு. உங்க எல்லாரோட அனுபவம் கேட்டது, எனக்கும் ரொம்ப ரொம்ப சந்தோசம். எல்லா தோழிகளுக்கும் நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கல்ப்ஸ் வாங்க பா;)))))))என்னா சாட்டிங் கூட வரமாட்டுரிங்க அவ்ளோ பிசியா?பா

உன்னை போல பிறரையும் நேசி.

சுகிமா நீயும் எங்களுக்கு சொல்லுவா பாரு நாங்க நாள்முழுதும் கேட்டுகிட்டே இருப்போம் செல்லம்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சுகி,அஸ்வதா,தேவி உங்க எல்லாருக்கும் என் ஞாபகம் இருக்கான்னு டெஸ்ட் பண்ணேன் பா. நல்லாவே இருக்கு. அதனால எல்லாருக்கும் சில்லுன்னு காங்கோ ஜூஸ் தேடி வந்துட்டே இருக்கு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தேவி யங்க போயிருந்திங்க

சுகன், அரட்டை ரொம்ப விறுவிறுப்பா போய்ட்டிருக்கு போல, நீங்களும் உங்கள் திருமணம் பற்றி பின்னாடி எங்களுக்கு மற்க்காமல் சொல்லணும், என்ன ஓK வா, ராதா சுவாமினாதன்

என்ன கல்ப்ஸ் என் கூட பேச மாட்டீங்களா அப்போ ஆ நான் அழுவேன் ஆமாம். ஜூஸ் கூட வேணாம் நீங்க என்கிட்ட பேசுங்க கல்ப்ஸ்.

மேலும் சில பதிவுகள்