அர்த்தும்முள்ள அரட்டை - 87

ஹாய் தோழிஸ் இங்கு வந்து கதையுங்கள். இன்றைய தலைப்பு நம்ப யாழினி சொன்னது ”எந்தெந்த பொருட்கள் எல்லாம் ரொம்ப பத்திரமாக பாதுகாத்து வச்சு இருக்கீங்கனு சொல்லலாமா?" இதைப்பத்தி பேசுங்க.

ஹாய் தோழிஸ் காலை வணக்கம்.எங்கே எல்லோரும் சீக்கிரம் வாங்க வந்து பேசுங்க.

வாழு இல்லை வாழவிடு

ஹாய் சுமி நலமா?
இனிய காலை வணக்கம்

ஹாய் ராஜி எப்படி இருக்கிங்க? நீங்க அறுசுவைக்கு புதுசா உங்களைப்பத்தி சொல்லுங்க.

வாழு இல்லை வாழவிடு

ஹாய் சுமி
எனக்கு அருசுவை 2 வருடங்களாக தெரியும் ஆனால் அரட்டைக்கு புதுசு நான் us ல் இருக்கிறேன் எனக்கு ஒரு பையன் இருக்கிறான்
நீங்கள் எங்கு இருக்கிங்க ? உங்க்லை பற்றி சொல்லவும்

ராஜி நான் சென்னையில் இருக்கிறேன். உங்களுக்கு தூக்கம் வரவில்லையா. நீங்க us ல் எங்கு இருக்கிருங்க.

வாழு இல்லை வாழவிடு

ஹாய் சுமி
நான் சியாட்டலில் இருக்கிறேன் இன்னும் மகன் தூங்கவில்லை அதனால்தான் அரட்டை பக்கம் வந்தென்

எங்க அண்ணன் டெக்ஸாஸில் இருக்கிறது, அதனால் தான் கேட்டேன். உங்க பையனுக்கு என்ன வயது. உங்க ஹஸ் என்ன வொர்க்.

வாழு இல்லை வாழவிடு

சுமி
என் மகனுக்கு 3 வயதாகிறது என் கணவர் software enngg
உங்கலுக்கு 3 குழந்தைகள் சரியா?

வாவ் எப்படி அரட்டைக்கு இப்பதான் வரீங்க, பழைய ஆளா இருந்தால் தெரியும்(டெய்லி பேசும் தோழிஸ்).ஆமாம் என்க்கு 3 பையன்கள். இப்போது ரொம்ப குளிரா உங்க இடத்தில். தின்மும் வாங்க அரட்டைக்கு நைட் 10 மணிக்கு யாராவது இருப்பாங்க.

வாழு இல்லை வாழவிடு

சுமி
நான் அருசுவை silent reader தினமும் அருசுவை பார்பேன் அருசுவை தான் எனக்கு பொழுதுபோக்கு எனவே எனக்கு அனைவரையும் ஒரளவு தெரியும் நான் இருக்கும் இடத்தில் ஸ்னோ இப்பொ பரவாயில்லை தினமும் வர முயற்சி செய்கிறென்

மேலும் சில பதிவுகள்