மலை வேம்பு சாறு

மலை வேம்பு சாறு குடித்தால் குழந்தை உண்டாகுமா தோழிகளே???எனக்கு பதில் கூறுங்கள் தோழிகளே please.........

unmaiyaga malai vembu kudithal kulathai keedaikum

நிச்சயமாக குழந்தை கிடைக்கும் , என் மனைவி ஒரு முறை குடித்ததும் பயன் பெற்றோம் ,

மலை வேம்பு சாறு yeppadi yeppodhu kudika vendum..
enakku PCOD problem irukku.. daily bleeding vera lite ta varuthu.. but period date ku athikam bleeding iruku.. doctor ta check-up pannom.. doctor sonna ella test iduthu pathachu yentha problem illa but it's not cure..
enna pannalam onum theriyala.. please help me..

malaivembu enna form la kidaikum..... pls reply me

மேலும் சில பதிவுகள்