பரோட்டா

நான் பரோட்டா செய்தால் soft ஆகவே இல்லை. எப்படி தோழிகளே செய்வது????

அப்சராவின் ஈசிபரோட்டா ரெசிப்பி இந்தலிங்கில் இருக்கு பாருங்க,இது நான் செய்தேன் நன்றாக வந்தது.http://www.arusuvai.com/tamil/node/14477

நீங்கள் நன்றாக சமையல் செய்வீர்களா friend ??

நீங்க என்னை கேட்டீங்களா இல்லை அப்சராவை கேடீங்களா???/நான் ஓரளவு நன்றாகவே சமைப்பேன்.அறுசுவையில் இருந்து நிறைய கற்று கொண்டேன்.

சரண்யா... நானும் இதை தான் சொல்ல வந்தேன்... அப்சராவின் பரோட்டா குறிப்பு துணிந்து செய்யுங்க... சம சாஃப்ட்டா சூப்பர் டேஸ்ட்டா இருக்கும். நான் அடிக்கடி செய்வேன். அப்பறம் ஹோட்டலில் பரோட்டா வாங்கவே மாட்டோம்.... வீட்டு பரோட்டாவே அத்தனை சுவை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களை தான் கேட்டேன். நான் 2 மாதமாக தான் சமையல் செய்கிறேன்...அறுசுவை பார்த்து varirty ஆக செய்ய ஆரம்பித்து இருக்கிறேன்...என் கணவர் இப்பொழுது விரும்பி சாப்பிட ஆரம்பித்து இருக்கிறார் Reem

இந்த வாரம் பரோட்டா தான் செய்ய போகிறேன். நீங்கள் திருநெல்வேலி ல் தான் இருக்கீறீர்களா வனிதா???

திருநெல்வேலி'ல் இல்லை... ஒரு காலத்தில் அங்கு தான் இருந்தேன், படித்தேன். இப்போது சென்னை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இங்கு hand crafts செய்ய வேண்டிய பொருட்கள் எங்கு கிடைக்கும் தோழியே.எனக்கு இந்த ஊர் புதிது...

http://www.arusuvai.com/tamil/node/16828

http://www.arusuvai.com/tamil/forum/289

இந்த தலைப்புகளின் கீழ் உங்க கேள்விக்கு பதில் இருக்கு பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்ஸராவோட குறிப்பு, ரொம்ப நல்லா இருக்கும். நானும் பார்த்திருக்கேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்