அலுமினியத்தில் சமைப்பது உடலுக்கு நல்லதில்லை. Stainless steel non-stick cookware வாங்கலாம் என்று இருக்கிறேன்.தோழிகள் எனக்கு நல்ல brand names suggest பண்ணுங்களேன்.
தற்பொழுது நான் இந்தியாவில் இருக்கிறேன். எனக்கு இங்கு புனேயில் வாங்க வேண்டும்.