வணக்கம் தோழிகளே ,
எனக்கு கடந்த 2 மாதங்களாக periods வரவில்லை .டாக்டர் சொன்ன tablet சாப்பிட்டு periods வந்தது .அதன் பின்னர் 5வது நாளில் இருந்து Clomiphene citrate 50 mg (5 tablet ) சாப்பிட சொல்லி இருகாங்க .இந்த tablet சாப்பிட்டு உங்களில் யாருக்கேனும் பலன் கிடைத்து இருகிறதா ? ovulation test எடுக்க வேண்டும் ...எந்த நாளில் இருந்து எடுக்கலாம் ?periods cycle 30 days .Tablet பத்தி தெரிய வேண்டும் ,Google search ல் tablet benefits பற்றி சரியாய் தெரியவில்லை.so யாருக்கேனும் experience இருந்தால் சொல்லவும்.தோழிகளின் ஆலோசனை தேவை ....
நன்றி
<!--break-->
hi friends
hi, today i went to hospital. they did scan diffrent type scan. they insert inside and did the scan.
bye.
ஹாய் தோழிகளே, எனக்கு ஸ்கேன்
ஹாய் தோழிகளே, எனக்கு ஸ்கேன் செய்துவிட்டு egg சிறிய size இல் இருப்பதாக doctor சொன்னார் இதற்கு ஏதும் சாப்பாடு மூலம் சரிபடுதலாமா?
யாருக்காவது இது பற்றி அனுபவம் உண்டா? let us know pls...
don't worry about periods.my
don't worry about periods.my period are too irregular.but i went to docter she gave tablet for periods and ovulation.on first month after taking tablet i got conceived.tablet name is clomid.docter will give this for getting more eggs.speak with your docter.dont worry about anything.it can be stress also.now my little girl is two year old.after she born my period became regular.aviod coffee,take prenatal tablet,vitamins.
HAVE A GOOD DAY
ovulation நடக்காமல்
ovulation நடக்காமல் யாருக்கேனும் இருந்து இருகிறதா ?.....நான் 10 12 14 daysla ovulation check பண்ணிட்டேன் .but இன்னும் ovulation நடக்கல..today 14th day ...
Brintha
இதுவும் கடந்து போகும்
try till 17 days.it may occur
try till 17 days.it may occur late also.dont worry test at early morning everyday.i tested ovulation from 11th day to 17thday.
HAVE A GOOD DAY
thank u anitha......
thank u anitha......
Brintha
இதுவும் கடந்து போகும்
hai babi
எனக்கு 18 வது நாள் தான் ovulation நடந்தது.அது வருவதற்கு அறிகுறியாக வெள்ளையாக ஒரு திரவம் வெளி வரும்.அதை வைத்து நீங்கள் கண்டுபிடிக்கலாம்.
hai babi
எனக்கு 18 வது நாள் தான் ovulation நடந்தது.அது வருவதற்கு அறிகுறியாக வெள்ளையாக ஒரு திரவம் வெளி வரும்.அதை வைத்து நீங்கள் கண்டுபிடிக்கலாம்.http://www.arusuvai.com/tamil/node/15585 ithil sendru parungal ungaluku uthaviyaka irukum
நன்றி சரண்யா ...நான் check
நன்றி சரண்யா ...நான் check பண்ணிவிட்டு சொல்கிறேன் ....
Brintha
இதுவும் கடந்து போகும்
hai babi
கண்டிப்பாக சொல்லுங்கள் babi.im waiting for ur reply....