என் சந்தேகத்தை தெளிவு படுத்துங்கள்

வணக்கம் தோழிகளே,

எனக்கு இந்த மாதம் இன்னும் மாதவிலக்கு வரவில்லை. 5 நாட்கள் தள்ளி உள்ளது. எனக்கு மார்பகங்களில் வலி உள்ளது. எதனால் இப்படி வருகிறது? எத்தனை நாட்களில் pregnancy test possitive என்று தெரியும்? ப்ளீஸ் பதில் சொல்லுங்கள் தோழிகளே.

நாற்பத்தைந்து நாட்கள் ,அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் நீங்க டெஸ்ட் (ஹோம் டெஸ்ட் ) பண்ணலாம்.நாற்பதைந்தில் தெரியலனா ஐம்பது ௦ நாட்களுக்கு அப்புறம் பாருங்க ஓகே.சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க தோழி ,வாழ்த்துக்கள்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நன்றி பாரதி தங்கள் பதிலுக்கும், வாழ்த்துகளுக்கும்.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

மேலும் சில பதிவுகள்