ஆறு மாத குழந்தைக்கு Dexolac??

தோழிகளே,

என் குழந்தைக்கு 6 மாதம் ஆகிறது.நான் பணிக்கு செல்வதால் அவனுக்கு Dexolac-2 கொடுக்கலாமா?ஆமாம் என்றால் எவ்வளவு கொடுக்க வேண்டும்?

Regards,
Meiporul

குழந்தைகள் விசயத்தில் நாமாகவே முடிவு பண்ண கூடாது .ஒவ்வொரு குழந்தையும்,ஒவ்வொரு மாதிரி டாக்டர் சொல்வதை தவிர நாமாகவே ஏதும் செய்யவே கூடாது.படித்த நாமே யோசிக்காமல் ஏதும் நாமாகவே செய்ய கூடாது சகோதிரிகளே

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்