சின்ன சந்தேகம்,தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க

எனக்கு திருமணம் ஆகி 2 ஆண்டு ஆகின்றது. நாங்க குழந்தைக்காக முயற்சி பன்னுரோம்.போன மாதம் போய் doctor பார்தோம்,வைட்டமீன் tablet கொடுத்தாங்க,periods date வருவதர்க்கு 2 நாள் இருக்கு..எனக்கு இப்போ ,மலசிக்கல்,வாந்தி வர்ர மாதிரியான feeling ஏற்படுது,pragnent-ஆ இருக்க வாய்ப்பு இருந்தா,இந்த மாதிரி இப்பவே இருக்குமா?

Don't Worry

மது மன்றம்ல போய் பேறு காலம் - குழந்தை வளர்ப்பு தலைப்பின் கீழ் பாருங்க கர்ப்பிணி பெண்கள் உள்ள போய் பாருங்க இத பற்றி பேசி இருப்பாங்க. உங்களுக்கு ஏதாவது பயனுள்ளதா இருக்கும். வறுத்தப்படாதீங்க

மேலும் சில பதிவுகள்