enakku ippa irandu matham aakirathu.tea than en favourite but ippa tea kutiththal nenju eriyuthu.athe pole apple thinralum appadithan irukku.itharkku enna vali.
pepsi,mango juice ithellam pidikka maattikkuthu.
cocount drink athavathu bottle ataiththu irukkume athu saudiyil athuthane kidaikkum.athu daily one kudikkiren ithu nallatha kulanthaikku.
please yaravathu sollungal.
கர்பகால உணவு
தோழி ரோஜா....,தங்களுக்கு முதலில் எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
டீ ஒத்துகொள்ளவில்லை என்றால் பால் அல்லது அதனுடன் ஹார்லிக்ஸோ,பூஸ்ட்டோ கலந்து குடிங்க.
பழம் நன்றாகவே சாப்பிடலாம்.ஆப்பிள் தான் நிறைய சாப்பிட சொல்லுவார்கள்.
இல்லையென்றால் மாதுளை,திராட்சை இவைகளை சாப்பிடுங்கள்.
இல்லை ஃப்ரஷ்ஷாக ஜூஸ் போட்டு குடியுங்கள்.இவையெல்லாம் இந்த ஆரம்பகாலத்தில் மிகவும் முக்கியமாக சாப்பிட வேண்டியது.
இந்த பெப்ஸி போன்ற கேஸ் உள்ளவைகளையெல்லாம் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த கர்ப்ப நாட்களில் அதுவும் ஆரம்ப நிலையில் டாக்டர்கள் சொல்வது மூன்று வேலையை ஐந்து அல்லது ஆறு வேலையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள் என்பார்கள்.அப்படி சாப்பிடும்போது நெஞ்சு எரிச்சல் பிரச்சனை,செரிமான பிரச்சனை இவையெல்லாம் ஏற்படாது.
வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
hi appufar
utene pathil sonnatharkku nanri.
coconut juice (bottle adaikkappatta ilaneer)kudikkalama
ரோஜா..,
தாராளமாக குடியுங்கள்.உங்களுக்கு ஏதும் செய்யவில்லை என்றால்....
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
hi appufar
ok. romba nanri udene aaruthalana pathil thanthatharkku