கர்ப்பிணிகள் - விமானப் பயணம் - சந்தேகம்

நாங்கள் சவுதியில் வசிக்கிறோம். எங்களுக்கு திருமணம் முடிந்து 1 1/2 வருடங்கள் ஆகிறது. இப்பொழுது குழந்தைக்கு Plan செய்கிறோம். இந்நிலையில் என் கணவருக்கு வேறு வேலை கிடைத்துள்ளது. வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும். இப்பொழுது தான் offer பேசி வருகிறார்கள். அடுத்த 4 மாதங்களில் எப்பொழுது வேண்டுமானாலும் கிளம்ப வேண்டி வரலாம். அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு அவரது career-ல். எனது சந்தேகம், இந்நிலையில் நான் கர்ப்பம் தரித்துவிட்டால் விமானத்தில் பயணம் செய்யலாமா?. இந்த விஷயத்தில் எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்கிறது. தெரிந்தவர்கள் இது பற்றி சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்.

hi friend
ungaluku fear venam. neenga travel panalam. na just 40days irukum pothu travel paninen. ye friend 3 months irukum pothu travel paninaga. neenga nalla confident irunga. fear venam. nanum saudi la iruken neenga yenga irukinga.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

மிகவும் நன்றி உங்கள் பதிலுக்கு. கொஞ்சம் தெளிவாக இருக்கிறது. நான் கோபாரில் இருக்கிறேன்.

வித்யா பிரவீன்குமார்... :)

negative ah soldrenu thappa nenatchikadheenga neenga 1 1/2 year kazitchi consive aga porenga yenaku therinja frienduku flight travela dhan 2 dhadava obort atchi romba naal agium innum consive agala neenga 3 months kazitchi travel pandradhu betternu thonudhu apdi consive anengana dr consal pannunga avanga unga bodu control yepdi irukunu parthu ok sonna ponga all the best for ur pregnancy

தாராளமாக 28 வாரஙள் வரை பயணிக்கலாம் after wards air line will not allow and it is risk for us also because of pressure changes in the ground and the air.

ennaku 6 vayathu onn kulanthai ullathu. ippothu 5matham karpam, ithuvum onn kulanthai thaan. enn kanavarai migavum kaztapattu samathikavaithu karpam tharithen, penn kulanthaikuthan asaipaten. athanal ippothukaztamagaullathu. onn kulanthaigal pinnalil kavanikamatargal,otrumaiyaga iruukamatargal endra kavalaithan. scan seithu solluvathu 100%unmaithana.

thayavu seithu help panna nallaerukum sisters

nandri
hema

மிக்க நன்றி.... நான் எனது டாக்டரிடம் கேட்டுக் கொண்டேன். பயணம் செய்யலாம் என்று சொல்லிட்டாங்க... :))

வித்யா பிரவீன்குமார்... :)

ஏங்க தேவையில்லாம எதையாவது நினைத்து குழப்பிக்கிறீங்க,நம்ம பிள்ளைகளை நாம எப்படி வளர்க்கிறோமோ அப்படிதான் வளருவாங்க,நாம் நம்ம பெற்றோரை [கணவரின் பெற்றோரையும் எப்படி நடத்துறோமா,அப்படிதான் நம் பிள்ளைகளும் நம்மை நடத்துவாங்க,குழந்தைகளிடையே வேற்றுமை இல்லாமல் நடக்க வேண்டியது நம்ம பொறுப்பு.
ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா பொறக்கணும் என்று நினைங்க,கர்ப்ப காலத்தில் தேவையில்லாத சிந்தனை செய்யாதீங்க.சுக பிரசவமாக வாழ்த்துக்கள்.

hi friend
very good, happy a irunga, nalla books padinga and sapdiunga. na pray panikaren pa.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

மேலும் சில பதிவுகள்