ஆலோசனை சொல்லுங்கள்.

ஆலோசனை சொல்லுங்கள்.
நான் தீவு பகுதியில் வசிக்கிறேன். கோழி சாப்பிட்டால் எனக்கு தீட்டாகிறது. மாதத்தில் இரு முறையும். சில சமயங்களில் பத்து நாட்களுக்கு ஒரு முறையும் என தீட்டாகிறது. இதனால் எனக்கு குழந்தை பேறு தள்ளிபோகிறது. உறவு கொண்ட இரண்டு, மூன்று நாட்களில் கூட வந்துவிடுகிறது. எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன் ப்ளீஸ். இரத்தம் கொடுப்பது வழக்கம். எனது உடலில் ஹீமோக்ளோபின் அளவு குறைந்துதுள்ளது. (7.5)
குதி கால் பகுதியில் மரத்துபோய் உள்ளது. அவ்வபோது கெண்டை காலிலும் வலி உள்ளது.
பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
ஷைலு

தோழி,நான் இப்படி சொல்வது உங்களின் நலனுக்காகத்தான் ,நீங்கள் உடனே அணுக வேண்டியது டாக்டரைதான் .எங்களை அல்ல .உடனே டாக்டரை பாருங்கள் .உடல் நலம் பெற வாழ்த்துக்கள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்