'மைதா' வின் ஆங்கிலப் பெயர் என்ன?

மைதா மாவின் ஆங்கிலப் பெயர் என்ன?

இது சகோதரி ஜெயஸ்ரீ அவர்கள் கேட்டிருந்த கேள்வி. அது தவறுதலாக சிற்றுண்டி குறிப்புகள் பட்டியல் பக்கத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. அதனை மன்றத்தில் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதால் இவ்விடம் சேர்த்துள்ளோம். விடை தெரிந்தவர்கள் பதில் அளிக்கலாம்.

All Purpose Flour

maida is called all purpose flour in enlish

கோதுமை மாவில் வண்டு சேராமல் இருக்க என்ன செய்வது?pls ans me

இந்த கேள்வி கேட்க தான் இங்கே ஓடி வந்தேன் அதுக்குள்ளையும் ராணி நீங்க கேட்டீங்க. யாராவது பதில் சொல்றாங்களான்னு பாக்கலாம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆம்னா நல்லா இருக்கிங்கலா? அருசுவையில் புதிதாக வருபவரிடம் பேசும் முதல் ஆள்நீங்க தான்.புதிய இழை எப்படி துவங்குவது

hai

நீங்க எதை பத்தி கேள்வி கேக்க போறீங்க? அந்த கேள்வி எந்த பகுதிக்குள்ள இருக்கோ அதில் தேடனும். இருந்தா பரவாயில்ல

இல்லைன்னா மேலே புதிய கேள்வி சேர்க்க அப்படின்னு இருக்கும்.அதுல போய் கேக்க வேண்டியது தான்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கண்டுபிடித்துவிட்டென்.மிகவும் நன்றி ஆமினா

மேலும் சில பதிவுகள்