என் 2 வயது குழந்தைக்கு....

என் 2 வயது குழந்தைக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது . மூக்கு அடைக்கிறது. இருமல் வருது. எப்ப பார்த்தாலும் டாக்டரிடம் போய்கிட்டே இருக்கோம். மாத்திரை மருந்து சாப்பிட்டுக்கிட்டே இருக்கான் என் பையன். என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் தோழிகளே?

மேலும் சில பதிவுகள்