முஸ்லிம் தோழிகளே சொல்லுங்கள்

அன்பு தோழிகளே எனது கணவரின் முஸ்லிம் நண்பர் வீட்டில் ஒரு முறை டீ போட்டுக் கொடுத்தார்களாம் அது மிகவும் நன்றாக இருந்ததாம்.அது எப்படி போடுவது?முஸ்லிம் தோழிகள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்

ஹலோ சரன்யா நலமா?ஒரு கப் பாக்கெட் பால் அரை கப் தண்ணிர் ஒரு ஏலகாய் பிரித்து பொடுங்க உங்கள் கனவர்க்கு எவ்ளோ இனிப்பு தேவையோ பொட்டு தரவும்

சுக்கு சிறியதுண்டு,பட்டை-1 ஏலக்காய்-3,கிராம்பு-2மிளகு-3 பொடிசெஞ்சுக்கங்க,டீத்தூள் போடும் போது இந்த பொடியும் போட்டு கொதிக்க விடுங்க,சுவையான மசாலா டீ ரெடி.சுக்குக்கு பதில் இஞ்சியும் சேர்க்கலாம்.

ஹாய் shaikayas and reem நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன்.நான் டீ க்கு இஞ்சி யும் ஏலம் சேர்ப்பேன்.மசாலா டீ செய்தது இல்லை.செய்து பார்த்து சொல்கிறேன்.மிக்க நன்றி friends

மேலும் சில பதிவுகள்