names

எனக்கு குழந்தை பிறந்திருக்கு,அக்காஸ் அவளுக்கு பெயர் வைக்க முதல் எழுத்து க,கா,கி ,கீ என்ற எழுத்தில் மாடர்ன் பயரில் அனுப்பவும்.

கிரதஷ்ஷா( kirathashsha )

உங்களின் தலைப்பை மாற்றி வையுங்கள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

www.indiaparenting.com/names/index.shtml
www.babynamesindia.com/indian-baby-names/indian-girl-baby-names/
www.babynamesindia.com/
www.b4babynames.com/
www.indianhindunames.com/sanskrit-names-girl.htm
www.babynames.yoksha.com/girls.html
சுமதி இந்த இணையதளங்களில் எல்லாம் நெறைய மாடர்ன் NAMES இருக்கு. கண்டிப்பா உங்களுக்கு புடிச்ச மாதிரி கிடைக்கும் போய் பாருங்க.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

கா- காருண்யா,காவ்யா,காதம்பரி
கி- கிருபாளினி, கிருத்திகா
கீ- கீர்த்தனா,கீதாஞ்சலி
புது குட்டிக்கு நல்ல பெயர் அமைய வாழ்த்துக்கள்.

காவ்யா, கனிஷ்கா, கீர்த்தனா, காஜல்

காதம்பரி,காமினி,கனிகா,கரிஷ்மா,காத்யாயனி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்