கணவரை புரிந்து கொள்ள

ஹைய் ஃப்ரன்ட்ஸ்,
நான் மஹா. நான் housewife. உங்களை என் சகோதரியாக நினைத்து இதை கேட்கிரேன். தவராக நினைக்க வேன்டாம். என் கணவரை புரிந்து கொள்வது எப்படி? அன்பாக தான் இருக்கிரார்.
ஆனால் வீட்டில் எப்போதும் சோர்வாகவே இருக்கிரார்.He is a software engineer.In holidays எங்கும் வெளியே செல்வது கிடையாது.
TV யும், சsystem மட்டுமே கதி என்ரு இருக்கிரார். குழந்தையை கூட வெளியே கூட்டி செல்வது இல்லை. நான் என்ன செய்வது. i feel very lonely. Pls help me...

தோழி ,கலங்க வேண்டாம் .திருமணம் ஆனதிலிருந்தே இப்படியா ?இல்லை இபோதுதானா ?

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அவர் முதலில் இருந்தே இப்படி தான். ஆனால் அப்போது job search ல் எனக்கு பெரிதாக தெரிய வில்லை. நான் இருக்கும் வீட்டிலும் பேச்சு துனைக்கு ஆள் இல்லை.5 years are going to complete

நீங்கள் இருப்பது சென்னையா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

yes we r in chennai.

தோழி மஹி.. அவர் மனதுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று தெரிந்து அதன் படி நடந்துகொள்ளுங்கள்.. உங்களது அன்பை மிக மிக அதிகமாக அவரிடம் காட்டுங்கள்.. முதலில் அவர் அதை கண்டுகொள்ளவில்லை என்ராலும் சிறிது நாளில் மாறிவிடுவார்.. அவருக்காகதான் நீங்கள் இருக்கிரீர்கள் என்பதனை உங்கள் செய்கைகள் மூலம் உண்ர்த்துங்கள்.

எப்போதும் புத்துண்ர்வுடன் இருங்கள்.. உங்கள் புத்துண்ர்வு சீக்கிரம் அவரையும் தொற்றிக்கொள்ளும்.. பொறுமையாய் செயல்பட்டு அவரை உங்கள் வழிக்கு கொண்டுவாருங்கள்..

தவறாக எதாவது கூறியிருந்தால் மண்னிக்கவும்

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

ஹலோ பிரண்ட் software engineers பொதுவாகவே workload கொஞ்சம் ஜாஸ்தி.அதுவும் இப்போதெல்லாம் நிறைய companys குறிப்பிட்ட நேரத்திற்குள் work முடிக்கச் சொல்லி pressurise பண்ணுவார்கள். as a friend i tell u onething pls try to understand him.
உங்களுடைய ஆதரவு அவர்களுக்கு மிக அவசியம். கோபம் துளிகூட படாதீர்கள், அவரிடம் மனம் விட்டு பேசுங்கள். ஆதரவாய் துணையாய் ஒரு தோழியாய் இருங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. அன்பு பெருக்கெடுத்து ஓடும் போது அங்கே எதிர்பார்ப்பு,ஏமாற்றம் குறைந்து விடும். அன்பு எதையும் மாற்றும், பொறுமை அவசியம். சகோதரி என்று விளித்த்தால் உரிமையோடு இவ்வள்வும் சொல்லி விட்டேன். உங்களுடைய lonelyness போக்க குட்டி இருக்கே,அருசுவையில் அரட்டை ,புது தோழிகள்,பயனுள்ள தகவல்கள் பல உள்ளன. மனம் இருந்தால் மார்க்கம் உண்டும்மா. சற்றே நினைத்து பாருங்கல் திருமண்மான புதிதில் புது கணவரை வேலை விஷயமாக பிரிந்து தனியே வரிக்கும் சகோதரிகளுடைய நிலைமையைவிட நம் நிலைமை எவ்வளவோ மேல்தானே.

Hi friends,
எனக்கு ஆலோசனை கூரிய அனைவருக்கும் thanks.I think it'll work.Thankyou all of you.

hai friends,,,,,

i want to understand my huband..he is software engineer.and very workaholic..he wont share his feelings with me..so am frequently getting tense and fight with him ..so wat to do? and how to understand him? pls help me frds....

மேலும் சில பதிவுகள்